இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படி வெளியாக கூடிய வீடியோக்களில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், பூனை ஒன்று மிகவும் மகிழ்ச்சியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறது. அதன் பின்னால் ஒரு குரங்கு அமர்ந்து அதை பார்த்துக் கொண்டிருக்கிறது. பிறகு பூனையை குரங்கு தடவி கொடுக்கிறது. தற்போது இந்த வீடியோ வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.