இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்படுவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தினம்தோறும் இது போன்ற வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் மலைப்பாம்பு ஒன்றை முதலை கொடூரமாக வேட்டையாடி கொண்டிருக்கிறது. ஆறு அடிக்கு மேல் நீளம் கொண்டதாக இருக்கும் மலை பாம்பின் உடலை முதலை துடி துடித்து கடிக்கின்றது. முதலை தன்னுடைய மூக்கை முன்னும் பின்னும் ஆக அசைத்து பாம்பை அடிக்கிறது. முதலிடம் வசமாக சிக்கி தவிக்கும் மலை பாம்பின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dev Shrestha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@d_shrestha10)