மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…
Read more