சுற்றுலாப் பயணிகள் ஏன் மறைக்கிறார்கள்? காலை நேர தெரு சுத்தத்தின் ரகசியம்…. ஆஸ்திரேலியப் பெண் எழுப்பிய நியாயமான கேள்வி….!!
ஒரு ஆஸ்திரேலிய பெண் இந்தியாவின் காலைத் தெரு சுத்தம் செய்யும் பழக்கத்தைப் பாராட்டி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரிஷிகேஷில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு துப்புரவு தொழிலாளி சாலையோரத்தில் அமர்ந்து வடிகால் சுத்தம் செய்வதும், அருகில் சிறிய வண்டியும் இருப்பதும்…
Read more