இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பள்ளி மாணவர் ஒருவர் தன்னுடைய நடனத்தால் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் தன்வசம் இழுத்துள்ளார். மாணவரின் இந்த நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர இவரின் நடனத்தை பலரும் வியந்து பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ansh Kukreja இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anshkukreja_01)