தமிழகத்தில் சிகரெட் லைட்டர்களுக்கு தடை… முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்…!!!
தமிழ்நாட்டில் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதாவது தீப்பெட்டி உற்பத்தி தொழிலை கடுமையாக பாதிக்கும் விதமாக பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை இருக்கிறது. எனவே இந்த சிகரெட் லைட்டர்களை…
Read more