சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ஆம் தேதி திறந்து வைக்கிறார். புதிதாக திறக்கப்படவுள்ள ஸ்டாண்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்தார். இந்த திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசன், எம்எஸ்.தோனி போன்றோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
#justin: சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டு…. மார்ச்-17 முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்….!!!!
Related Posts
“இங்கு எல்லாமே தலைகீழா இருக்கு!”.. முதலமைச்சரை அதிகாரிகள் வழிநடத்தக் கூடாது… எச்சரித்த கம்யூனிஸ்ட் தலைவர்..!!!
மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் தற்போது மாறிப்போய்விட்டதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பகிரங்கமாகத் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அரசாங்க நிர்வாக முறையில் நிலவும் சில தவறான போக்குகளைச் சுட்டிக்காட்டி…
Read more“சமரசமாக போறேன்!”.. தவெக நிர்வாகி மீது வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி பாலியல் புகார்… உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிரடித் தீர்ப்பு..!!!
ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி அளித்த பாலியல் வழக்கு விவகாரம் நீதிமன்றத்தில் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட புகார்தாரரான பெண், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து சமரசமாகச் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, இவ்வழக்கை முழுமையாக ரத்து செய்து…
Read more