நேற்று சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், CM ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெறுபவர்களுக்கான உதவித்தொகை 30,000ல் இருந்து 50,000 ஆக உயர்த்தி வழங்குவதாகவும், விசாரணை கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து வருவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், அவர்களை காணொலி மூலம் ஆஜர்படுத்தும் முறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்
