இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….? தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் – மாவட்ட ஆட்சியர்
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும்…
Read more