தொலைதூர படிப்பில் Data Science, Data Analytic படிப்பு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சென்னை பல்கலைக்கழக தொலைதூர படிப்பில் அடுத்த ஆண்டு முதல்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. முகக்கவசம் கட்டாயம்?…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை வேகம் எடுத்து…

Read more

”மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை”?…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற…

Read more

தமிழக மக்களே…. குடிநீர் வரி செலுத்த இன்றே (மார்ச் 31) கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர்…

Read more

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா…. ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பாக ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சரின் ஸ்டாலின், வைக்கம்  போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள். இன்று வரலாற்றின்…

Read more

இனி வீட்டிலிருந்தே பழகுநர் உரிமம் பெறலாம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் -நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அவ்வகையில்…

Read more

ரூ.5000 + ரூ.5000 இனி இவர்களுக்கு ரூ.10,000….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் -நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில்…

Read more

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு இனி 4 இருக்கைகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்காக பிரத்தியேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள்…

Read more

தமிழக மக்களே…. குடிநீர் வரி செலுத்த நாளையே (மார்ச் 31) கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர்…

Read more

மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 31)கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவி தேவை பெற விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து…

Read more

தமிழக அரசு பேருந்தில் 50 சதவீதம் கட்டண சலுகை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் தனியார் மையம் இல்லை என்று அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கட்டணமில்லா பேருந்துகள் மூலம் பெண் பயணிகளின் எண்ணிக்கை 64.65% ஆக உயர்ந்துள்ளது. தமிழக பொது போக்குவரத்தினை நாட்டின் முதலாவது…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை…

Read more

TET 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியானது…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து …

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் இலவச WiFi வசதி…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வை பை வசதி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அந்தியூர்…

Read more

தமிழகத்தில் 258 கோடி பேர் இலவச பயணம்…. மாதம் 888 ரூபாய் சேமிக்கும் பெண்கள்…. அரசு பெருமிதம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான…

Read more

10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்க…

Read more

BREAKING : இன்று அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்….. தமிழ்நாடு முடங்குகிறது….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம், காலமுறை ஊதியம், ஆறு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 7500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. தமிழகத்திற்கு மத்திய அரசு புதிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு…. சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் முறைகேடு நடந்திருப்பதாக பல புகார்கள் இருந்த நிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?…. 4 மாதங்களுக்கு பிறகு 100-ஐ கடந்த பாதிப்பு….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

BREAKING: 10 ஆம் பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று   முதல் ஆன்லைனில் பதிவிறக்கம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. யாருக்கெல்லாம் கிடைக்காது?…. அமைச்சர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். ஆனால் 7 கோடி மட்டுமே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி…. இபிஎஸ்….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் தற்போது கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் எத்தனை நாட்கள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம்…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 99 பேர்…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 10th ஹால் டிக்கெட்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மார்ச் 27ஆம் தேதி…

Read more

தமிழக மருத்துவத்துறையில் 1021 காலியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் மருத்துவத் துறை ரீதியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில்…

Read more

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3184 காலி பணியிடங்கள்….. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அந்தியூரில் பலவகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி…

Read more

தமிழகத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் இதுதான்….. அறிக்கை வெளியிட்ட அரசு….!!!!

தமிழகத்தில் மழைக்காலம் வந்துவிட்டால் வெள்ள நீர் அதிகரித்து பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு பேரிடர் மேலாண்மை திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 719 இடங்கள் அதிக…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் மார்ச் 29-ம் தேதி வரை மழை பெய்ய…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 14 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல்…. 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வின் மொழிப்பாட தேர்வு மற்றும் முக்கிய பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில்…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை தெளிவாக பிழையின்றி பெரும்…

Read more

தமிழ்நாடு முழுவதும்.. தேரோடும் வீதிகளில்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் தேரோடும் விதிகளில் உள்ள மின்கம்பங்களை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி கூடிய நிலையில் தற்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000….. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,…

Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம்…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு…

Read more

தமிழகத்தில் இனி புதிய ரேஷன் கார்டு வாங்குவோற்கு 15 நாட்களில் கார்டு கிடைக்கும்….. வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கார்டு வருவதற்கு 3 மாதங்கள் முதல் 5…

Read more

இந்தியாவிலேயே முதல்முறை…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் IMPS வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் புதிய பண பரிவர்த்தனை வசதியுடன் யுபிஐ வசதியும் கொண்டுவரப்படும் இதன் மூலம் இணை கூட்டுறவு…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 22) பொது விடுமுறை அறிவிப்பு….!!!!

தெலுங்கு வருட பிறப்பை (உகாதி) முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலாக அலுவலகங்களும் இயங்காது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

2,599 கான்ஸ்டபிள் பணியிடங்கள்…. போலீஸ் வேலைக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு 2,599 காவலர்களை நியமிப்பதற்கு தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காவல்துறையின் எண்ணிக்கை தற்போது 1.34 லட்சம் ஆக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 ஆக…

Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 27ஆம் தேதி முதல்…

Read more

தமிழ்நாட்டில் கூடுதல் நகரங்களில் ஜியோ 5ஜி…. எங்கெல்லாம் தெரியுமா…..????

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் கூடுதலாக 41…

Read more

விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்…

Read more

Other Story