சாப்பிட்ட பிறகு உடனே உட்காராதீங்க… 10 நிமிடம் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ…!
சாப்பிட்ட பிறகு உடனடியாக படுத்துக்கொள்வது அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பலருக்கும் வழக்கமாக உள்ளது. ஆனால், உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் மெதுவாக நடப்பது உடலுக்கு பல வகையில் பயனுள்ளதாக இருக்கலாம். குறிப்பாக, உணவுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும்…
Read more