இஸ்ரேலுக்கு சம்மட்டி அடி… சுப்ரீம் லீடர் இறந்துட்டாரா..? செய்தி வெளியிட்டு அடுத்த நொடி அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஈரான்… ராணுவத்தில் மெகா மாற்றம்… பக்கா பிளான் போட்ட மொஜ்தாபா காமேனி..!
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் உயிரிழந்துவிட்டதாகவும், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சில இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால், அவரது மரணம் தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி…
Read more