யோகா – இயற்கை மருத்துவ படிப்பு…. பிப்ரவரி 14ஆம் தேதி காலை 11 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும் செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பி என் ஒய் எஸ்…
Read more