தீபாவளியில் டபுள் ஜாக்பாட்…! இந்த மாதத்தில் மட்டும் ரேஷனில் இரு முறை அரிசி… வெளியான சூப்பர் அறிவிப்பு..
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அரசி, பருப்பு போன்ற அத்யாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது ஜார்கண்ட் மாநில அரசு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாநிலத்தில்…
Read more