மாணவர்களே…! இனி நேரடியாக மறு கூட்டலுக்கு விண்ணப்ப முறை ரத்து… பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு….!!
தமிழ்நாடு மேல்நிலைப் பொதுத் தேர்வு முடிவுகள் பிறகு, நேரடியாக மறுகூட்டலுக்கான விண்ணப்ப முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, மாணவர்கள் முதலில் தங்கள் விடைத்தாளின் நகலைப் பெற்ற பின்பே மறுகூட்டலுக்காக விண்ணப்பிக்க முடியும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை…
Read more