Breaking: இனி தமிழகத்தில் அனைத்து சிறுமிகளுக்கும் புற்றுநோய் தடுப்பூசி… பட்ஜெட்டில் அறிவிப்பு…
தமிழக சட்டசபையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பெண்களை தாக்கக்கூடிய அபாயகரமான புற்று நோய்களில் ஒன்றாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே தடுக்கும் விதமாக இனி 14 வயது நிரம்பிய…
Read more