தமிழக மருத்துவ சேவைகள் ஆள் சேர்ப்பு வாரியம் ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 425

கல்வித் தகுதி: Diplamo Pharmacy, Bachelor of Pharmacy  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம்: 35,400 முதல் 1,30, 400

தேர்வு செய்யப்படும் முறை: கம்ப்யூட்டர் based டெஸ்ட், language Eigibility Test

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி தேதி: 10. 3. 2025