மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 357

பணி: அசிஸ்டன்ட் கமாண்டன்ட்.

வயது: 20 முதல் 25 வயதிற்குள்.

கல்வி தகுதி: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு: ஆன்லைன் வழியில் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு.

மாத சம்பளம்: 56 ஆயிரத்து 100

விண்ணப்பிக் கடைசி தேதி: மார்ச் 25