மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 69 காலிப்பணியிடங்கள்… 1 லட்சம் வரை சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்..!!
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 69 சம்பளம்: Level-1 (Rs. 18,000 – 56,900) முதல் Level-10 (Rs. 56,100 – 1,77,500)…
Read more