• July 10, 2025
Breaking : “12500 இடங்களில் பொதுக்கூட்டம்..! தமிழகம் முழுக்க தவெகாவின் புரட்சி பரப்புரை” அதிரடி அறிவிப்பு..!!!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோடியான செயல் திட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றி கழகம் (தவெ க), மக்கள் இடையே தனது கொள்கைகளை பரப்பும் முயற்சியாக, மாநிலம் முழுவதும் 12,500 இடங்களில் கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டப்படியும்,…

Read more

“மு.க ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி”…50 மாதங்களில் திமுக அரசு கொடுத்த ஒரே பரிசு ரூ.4 கோடி கடன் தான்… காய்ச்சல் வந்து விட்டதா முதல்வரே..? இபிஎஸ் விளாசல்..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் 7, 8 ஆகிய 2 நாட்கள் கோவையில் நான்கு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது மக்களின் அளவற்ற அன்பும், பேர் ஆதரவும்…

Read more

“வரலாறு தெரியாமல் சங்கிகளை குளிர்விக்கும் இபிஎஸ்”… எம்ஜிஆர், ஜெயலலிதா கூட.. அதிமுக தலைவர்களையே எதிர்ப்பீர்களா..? ஆதாரத்துடன் சொல்லியடித்த அமைச்சர் சேகர்பாபு…!!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில் பணத்தில் கோவில்களை கட்டாமல் அறநிலையத்துறை கல்லூரிகளை கட்டுவதாக குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும்…

Read more

  • July 10, 2025
எக்ஸ் நிறுவனத்தின் CEO பதவியை ராஜினாமா செய்த லிண்டா யாக்கரினோ… காரணம் என்ன?… அடுத்த CEO யார்?…!!!

முன்னாள் ட்விட்டர் எனப்படும் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லிண்டா யாக்கரினோ, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை அவர் தானே எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “எக்ஸ் நிறுவனத்தை மாற்றும் இந்த வேலை என் வாழ்க்கையின்…

Read more

அஜித் குமார் மரணம்… நிகிதா மீது பல்வேறு மோசடிப் புகார்கள் உள்ளது…. ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?… சீமான் சராமாரி கேள்வி..!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

Breaking: இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வி நிலையங்கள் தொடங்கலாம்… எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!!

அறநிலையத்துறை நிதியை கல்லூரி கட்ட பயன்படுத்தி திமுக அரசு சதி செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருக்கோவில்கள் சார்பில் 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக்…

Read more

  • July 10, 2025
பெயரை மாற்றி 3 நாள் தான் ஆகுது…! “அதுக்குள்ள 15 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்”… முதல்வர் ஸ்டாலின் மீது பாஜக தலைவர் பாய்ச்சல்…

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து மதுரை…

Read more

  • July 10, 2025
“ஆயுதங்களை பயன்படுத்துங்க”… அவர்களைக் கண்டதும் யோசிக்காமல் சுட்டுதள்ளுங்க… ஷேக் ஹேசினா பேசிய ஆடியோ… வங்கதேச கலவரம் குறித்து புதிய பரபரப்பு தகவல்…!!!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், அந்நாட்டு மூத்த அரசு அதிகாரியிடம் நடந்ததாக கூறப்படும் பழைய தொலைபேசி உரையாடல் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி, உலக அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி ஊடகம் உறுதிப்படுத்தியதாக கூறும் இந்த ஆடியோவில், கடந்த…

Read more

FLASH: தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… சீமான் ரூ. 5 லட்சம் நிவாரணம்..!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

  • July 10, 2025
“மத்திய அரசு ரூ.5,886 கோடி கொடுத்தாங்க… ஆனா சாலை இல்லை! முதல்வரின் பேர்ல போஸ்டர் மட்டும்!” – அண்ணாமலை ஆவேசம்..!!

நாகை மாவட்டம் ஆழியூரை அடுத்த கடம்பரவாழ்க்கை கிராமத்தில் மக்கள் இன்று வரை சாலை இல்லாமல் வயல்வரப்புகளைச் சாலையாக்கி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முதல் மருத்துவ அவசர தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் வரை ஒற்றையடி பாதைகளில் தாழ்வான…

Read more

  • July 10, 2025
2026 தேர்தல் திட்டம் ஆரம்பம்..! விஜய் தலைமையிலான தவெக புதிய பரப்புரை பாஜக-தி.மு.க.வை ஆச்சரியத்தில் ஆழ்த்துமா?

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்களது அமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வரிசையில்   தவெக  தற்போது கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் பணியில் முழுமையாக செயல்பட்டுவருகிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் இயக்கமாக தற்போது…

Read more

“அன்புமணி இடத்தில் காந்திமதி”… மகளுக்கு ஒரு நியாயம் மருமகளுக்கு ஒரு நியாயமா..? கேள்வி எழுப்பும் அன்புமணி ஆதரவாளர்கள்… பாமகவில் சலசலப்பு..!!

பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ராமதாஸ் தன்னுடைய மகள் காந்திமதியை அழைத்து வந்திருந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. முதன் முதலாக காந்திமதி அரசியல்…

Read more

அஜித் குமார் மரணம்… பொறுப்பற்ற பேச்சுகள் அரசியல் கட்சிக்கு அழகல்ல.. சென்னை உயர்நீதிமன்றம், நாதகவுக்கு சரமாரி கேள்வி…!!;

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி, ஆந்திராவில் காவி வேஷ்டி… பவன் கல்யாணுக்கு பைத்தியம் பிடித்து விட்டது… நடிகை ரோஜா கடும் விமர்சனம்..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆவார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரோஜா தற்போது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை சரமாரியாக விமர்சித்துள்ளதோடு அவருக்கு பைத்தியம்…

Read more

இதுதான் உங்க ஓரணியா..? “அமைச்சர் போட்டோ எங்கே”..? அமைச்சர் கே.என் நேருவுடன் மல்லுக்கட்டிய திமுக நிர்வாகிகள்… வைரலாகும் வீடியோ…!!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார். அடுத்து வரும் தேர்தலில் திமுக அதே கூட்டணியுடன் களம் காணும் நிலையில் வீடு வீடாக சென்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை…

Read more

முதலவர் ரங்கசாமி பதவியில் இருந்து ராஜினாமா?…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!

புதுச்சேரியில் கவர்னர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி இடையே நிர்வாக ரீதியாக கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக உள்ள சுகாதாரத்துறை பதவிக்கு துணை இயக்குனர் அனந்தலட்சுமியின் பெயரை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரைத்துள்ளார். ஆனால் நேற்று இயக்குனர்…

Read more

நான் தினமும் தொடர்களை நினைத்து தான் வாழ்கிறேன்.. என் வலி அவர்களுக்கு தெரியும்… அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கணும்… பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ்…!!

திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பாமக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் டாக்டர். ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க…

Read more

  • July 9, 2025
ஆஹா..! அந்த சிரிப்பை பார்க்கணுமே..! பச்சிளம் குழந்தையை பார்த்துவிட்டு குழந்தையாகவே மாறிய இபிஎஸ்… என்ன பெயர் வச்சாரு தெரியுமா…?

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) பலகோண முயற்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தொகுதி வாரியாக…

Read more

  • July 9, 2025
“முதல்ல அப்படி சொன்னாரு”… இப்ப பாஜகவை நல்ல கட்சின்னு சொல்றாரு… அட என்னப்பா… எடப்பாடி பழனிசாமியை சீண்டிய திமுக அமைச்சர்…!!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசினார். அதில், “முந்தைய தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி இதேபோன்று பிரசாரம் ஆரம்பித்தார். ஆனால், அத்திறந்த இடத்திலேயே திமுக வெற்றி பெற்று,…

Read more

  • July 9, 2025
“நெக்ஸ்ட் மூவ்”… இறங்கி அடிக்க போகும் ஓபிஎஸ்… 2026 தேர்தலில் யாருக்கு ஆதரவு..? இபிஎஸ்-ஐ தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும்… விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!!!

தமிழ்நாட்டில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்குஇன்னும்  9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தயாரிப்புகளை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தற்போது, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில்…

Read more

  • July 9, 2025
திருமாவுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்… பத்தலனா நோபல் பரிசு கூட சேர்த்து கொடுக்கலாம்… இந்த விளக்கம் போதுமா..? இபிஎஸ் அதிரடி..!!!

மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கோவையில்  தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவரும்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), ), விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது கடுமையான விமர்சனம் செய்தார். கடந்த சில நாட்களாக, தமிழகத்தில்…

Read more

  • July 9, 2025
“திமுக செஞ்சா குத்தம்”… அதுவே அதிமுக மட்டும் தூக்கி எறியலாமா…? அப்போ பாஜக நல்லவங்க தான்… ஆனா இப்ப நல்ல கட்சி இல்ல… அமைச்சர் கே.என் நேரு….!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக தெற்கு மாவட்ட பூத் லெவல் மற்றும் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே ஏற்பட்ட கூட்டணி குறித்து தனது கடுமையான…

Read more

  • July 9, 2025
“தமிழிசை IN, செல்வப் பெருந்தகை OUT”… முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் வெடித்த சர்ச்சை… வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் சேகர்பாபு…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் வள்ளல்கோட்டையில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில்  அரசியல் சர்ச்சை வலுப்பெறத் தொடங்கியது அதாவது  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வ பெருந்தகை, இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த போது, அவரை அதிகாரிகள் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்ற…

Read more

“நான் தமிழ்நாட்டின் ஜாதகத்தையே பார்த்துட்டேன்”… இன்னும் 65 நாள்தான்… அதுக்குள்ள அன்புமணி ராமதாஸ் பிரச்சனை தீர்ந்திடும்… எம்எல்ஏ சதாசிவம்…!!!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், செயல் தலைவர் டாக்டர் அன்புமணிக்குள் ஏற்பட்ட மோதல் விவகாரம் குறித்து, பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் நேர்காணல் ஒன்றில் பேசினார். இதில், “இது ஒரு தற்காலிக சூழ்நிலை. நான் தமிழ்நாட்டின் முழு…

Read more

அரசு பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் படுத்திருந்த ஆசிரியர்… வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்… அமைச்சர் அன்பில் மகேஷ் மீது பாய்ச்சல்…!!!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது. பானையில்…

Read more

“நான் இப்பவே என் கழுத்தை அறுத்திட்டு செத்துறேன்”… என்னை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் ஐயாவுக்கு மட்டுமே இருக்கு… பாமக எம்எல்ஏ அருள் ஆவேச பேச்சு…!!!

பாமக எம்எல்ஏ அருளின் பேச்சு தற்போது பாமக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பாமகவின் எம்.எல்.ஏ. திரு.அருள், சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருக்கமாக பேசும்போது, “இன்று நான் வெள்ளை சட்டை போட்டிருப்பதற்கும், காரில் வந்திருப்பதற்கும், அனைத்து பதவிகளுக்கும் காரணம் மருத்துவர்…

Read more

தந்தை, மகன் இடையே வலுக்கும் மோதல்… பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…!!!

பாமகவில் தந்தை மகன் மோதல் முற்றிய நிலையில் இருவரும் தனித்தனியே செயல்படுகின்றனர். அன்புமணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். பாமகவில் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு என 3 அதிகார…

Read more

பதவியில் இருந்தால் சைவம் வைணவம் போல் இஷ்டத்துக்கு கருத்து தெரிவிப்பது சரியா.? உங்க வாயை அடக்க விரும்புகிறோம்..‌ பொன்முடியை வெளுத்து வாங்கிய ஐகோர்ட்…!!!

சென்னை உயர்நீதிமன்றம் சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு…

Read more

“நாதக-வுக்கும், தவெகவு-க்கும் ஓராயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ளது”… பக்கத்துல கூட வர முடியாது…. விஜயின் கொள்கைகளை எதிர்க்க இதான் காரணம்… சீமான்..!

வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதுகுறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில்…

Read more

பீகாருக்கு வாங்க..‌! நாங்க அடித்து நொறுக்குவோம்… ஹிந்தி பேசுறவங்கள அடிக்கிறீங்களே தில்லு இருந்தா தமிழ் பேசுறவங்கள அடிங்க பார்ப்போம்… ராஜ் தாக்கரேவிற்கு பாஜக எம்பி சவால்..!!!

மும்பையில், மராத்தி மொழியை பேசாததற்காக இந்தி பேசும் மக்களது மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தற்போது ஒரு பெரும் அரசியல் விவாதமாக மாறி வருகிறது. குறிப்பாக, எம்என்எஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ராஜ் தாக்கரேவின் அரசியல் நிதானங்கள் வலுக்கொள்ளும் நிலையில்,…

Read more

சகோதரிகளே… இனி இந்த அநீதியை பொறுத்துக் கொள்ளக் கூடாது… பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகரமாக பாஜக மாற்றிவிட்டது… ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!!!

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கோபால் கெம்கா என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலதிபர் ஆன இவரை கடந்த 4-ம் தேதி அன்று தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…!! முருகன் கோவில் குடமுழக்கு… புனித நீர் ஊற்ற தமிழிசைக்கு உடனே அனுமதி… செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு… வெடித்தது சர்ச்சை..!!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தலைக்கு வல்லகோட்டை முருகன் கோவிலில் புனித நீர் ஊற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அனுமதி…

Read more

  • July 8, 2025
பல கோடி மோசடி…! “கூண்டோடு பதவி விலகனும்”… முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு… உடனே ராஜினாமா செய்த 4 தலைவர்கள்…!!!

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, கட்சியில் நிலவும் சீர்கேடுகளை தீர்க்கும் முயற்சியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மாநகராட்சியில் செயல்பட்டு வந்த அனைத்து மண்டலத் தலைவர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்…

Read more

இரண்டு ஆண்களுக்கு இடையேயான காதல் இயற்கைக்கு எதிரானது… LGBTQ+ கருத்துக்கு வருத்தம் தெரிவித்த விசிக திருமாவளவன்….

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஓரினச்சேர்க்கை உறவுகள் ஒரு வகையான வக்கிரம் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதல் இயற்கைக்கு எதிரானது என கோவையில் நடந்த கல்லூரி நிகழ்வு ஒன்றில் அவர் பேசியிருந்தார். இதற்கு…

Read more

  • July 7, 2025
Breaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்…! ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் ,கணவன் ஜாமீன் மனு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு..!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (27), கடந்த ஜூன் 28ஆம் தேதி, தன் கணவர் மற்றும் மாமனாரின் தொடர்ந்து வரதட்சணைக்காக கடுமையான பீடனத்தால் அவதிப்பட்டு, பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலைக்குமுன் தந்தைக்கு…

Read more

  • July 7, 2025
Breaking: மண்டல தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்யணும்… முதல்வர் ஸ்டாலின் திடீர் அதிரடி உத்தரவு..!!

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அங்கு நிலவும் கட்சி அமைப்புக்களில் உள்ள சீர்கேடுகளை சரிசெய்யும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகராட்சியில் செயல்பட்டு வரும்…

Read more

பெரும் சோகம்… மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார்… இரங்கல்..!!

போண்டா தொகுதியில் 4 முறை எம்பி-யாகவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங்கின் தந்தையுமான குன்வர் ஆனந்த் சிங் (87) என்பவர் நேற்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். “UP…

Read more

“முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது”…தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி மாலை சூடும்… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் மாநில பயிலரங்கம்  நடைபெற்றது. அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு…

Read more

ஆஹா..! இதை யாருமே எதிர்பார்க்கலையே… எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்… காரணத்தைக் கேட்டு ஆடிப் போயிடுவீங்க..!!!

சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதலில் கோயம்புத்தூரில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று காலை 9 மணி…

Read more

“ஒரு வணக்கம் கூட கிடையாது”… போன் போட்டோ ஒழுங்கா வச்சிரு நைனான்னு சொல்றாங்க… மரியாதையே இல்ல… பாஜக தலைவரான பின் புலம்பும் நயினார் நாகேந்திரன்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆர்எஸ்எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் பாஜக கட்சியின் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு ஆதங்கத்துடன் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, திமுக ஆட்சிப்…

Read more

குஷியில் இபிஎஸ்…! அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி…! அதிரடியாக அறிவித்த பாரிவேந்தர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. திமுக கட்சி அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…

Read more

“ரூ.50-க்கு பதில் ரூ‌.39 தான்”… ரூ.1500-ல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்த சொல்லியும் கண்டுக்கல.. பெயரை மாற்றி என்ன பயன் முதல்வரே..? லிஸ்ட் போட்ட அண்ணாமலை…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என்று கூறினார். இதனை தற்போது அண்ணாமலை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள்,…

Read more

ஹாஸ்டல் பக்கம் போய் பார்த்தீங்களா முதல்வரே….? பெயர் மட்டும் வச்சா போதுமா….? மத்திய அமைச்சர் எல்.முருகன் காட்டம்….!!

தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான விடுதிகள் “சமூக நீதி ஹாஸ்டல்” என்ற பெயரில் மாற்றப்பட்டதை தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சமூக நீதி என்ற பெயரில் வெறும் சுவரொட்டிகள், பெயர் மாற்றங்களை வெளியிட்டு அரசியல் பிரச்சாரம் செய்பவர்களுக்கு, மாணவர்களின் உண்மை…

Read more

  • July 7, 2025
“நானும் உங்கள மாதிரி ஒரு விவசாயி தான்!” “விவசாயம் என் வாழ்நாள் தொழில்… உணர்ச்சி வார்த்தைகளில் உணர்வுப் பொங்கும் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம்  என்ற  பெயரில் தேர்தல்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கோவை தேக்கம்பட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், விவசாயம் தான் தனது வாழ்நாள் தொழிலாக இருக்கிறது என்றும்,…

Read more

FLASH: நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் பாமகவை சேர்ந்த 200 பேர் அதிமுகவில் ஐக்கியம்….. அதிர்ச்சியில் ராமதாஸ்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவில் வருவதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அரசியல் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொண்டர்கள் மாற்று கட்சிகளில் சேர ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம்…

Read more

Breaking: தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கு… அதிமுக நத்தம் விஸ்வநாதன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

அதிமுக நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தன்னை…

Read more

“மோசடி எதுவும் நடக்கவில்லை”… அமைச்சர் கே.என் நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை…

Read more

  • July 7, 2025
“எடுத்தேன் கவுத்தேன் அப்படிலாம் இல்ல”… யாராயிருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்வார்… விஜயை மறைமுகமாக சாடி அமைச்சர் சேகர்பாபு…!!!!

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதைக் குறித்துத் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகள் மீது,  அமைச்சர் பி.கே. சேகர் பாபு கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “விஜய் முதலில் மக்களை நேரில் சந்திக்கும்…

Read more

  • July 7, 2025
தமிழக மக்களே…! “இன்று முதல் புதிய திட்டங்கள்”… வீடு தேடி வரும் விண்ணப்பம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் மந்திரித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மக்கள் நல திட்டமான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை தமிழகமெங்கும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் முகாமை முதலமைச்சர் நேரில்…

Read more

திடீர் என்ட்ரி…!! டீ குடித்துக்கொண்டே யார் என கேட்ட டிரைவர், கண்டக்டர்… போக்குவரத்து துறை அமைச்சரையே தெரியாதாம்… அமைச்சர் சிவசங்கர் சொன்ன பதில் தான் ஹைலைட்..!!!!

அரியலூர் மாவட்டத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கரூர் – மாயனூர் வழியாக பயணித்தபோது, மத்தியிலுள்ள ஒரு சாலையோர உணவகத்தில் டீக்காக தனது காரை நிறுத்தினார். அந்த நேரத்தில் அந்த உணவகத்தில் ஒரு அரசு பஸ்…

Read more

Other Story