+2 பொதுத்தேர்வு: இந்த மாணவர்கள் கட்டணம் கட்ட தேவையில்லை….வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…
Read more