“ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும்போது அதிகமா வியர்க்குதா….?” அலட்சியமா இருந்தா ஆபத்து…. மாரடைப்பின் ‘4’ முக்கிய அறிகுறிகள்….!!
சமீப காலமாக உடற்பயிற்சி செய்யும்போது திடீரென மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சியின் போது நம் உடல் கொடுக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகளைச் சரியாகக் கவனித்தாலே பெரும் ஆபத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள…
Read more