திருப்பதியில் மீண்டும் அதிர்ச்சி..! “பட்டு சால்வை என்ற பெயரில் ₹50 கோடி மோசடி” – ஏழுமலையான் கோவிலில் நடந்த மெகா ஊழல் அம்பலம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டு சால்வைகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான…

Read more

Other Story