”என்னது…. ஒரு பால்ல 9 ரன்னா? எப்படிங்க சாத்தியம்?” ஐசிசி ரூல் புக்ல இப்படி ஒரு விதி இருக்கா….? கிரிக்கெட் உலகை குழப்பத்தில் ஆழ்த்திய சம்பவம்….!!
அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், ஒரு பந்திற்கு ஒன்பது ரன்கள் வழங்கப்பட்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய வீரர் தீபேஷ் தேவேந்திரன் வீசிய 17-வது ஓவரின் கடைசி பந்தில் இந்தச் சம்பவம்…
Read more