“எவ்வளவு திமிராடா உங்களுக்கு….!” வேகமா போன ரயில் மீது மாட்டுச் சாணம் எறிந்த கும்பல்…. வாலிபர்களின் கொடூர விளையாட்டு… நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு…. அதிர்ச்சி வீடியோ….!!
மகாராஷ்டிர மாநிலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் மீது சிலர் மாட்டுச் சாணத்தை வீசி எறியும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் ரயிலுக்குள் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அந்தக் காணொளியில், இளைஞர்கள்…
Read more