“ஜாலி பண்ணுறோம்னு சொல்லி இப்படியா பண்ணுவீங்க….?” அமைதியா இருந்த இடத்தையே அதிர வச்ச பசங்களோட ஆட்டம்…. செம கடுப்பான சுற்றுலா பயணிகள்…. வைரல் வீடியோ….!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனின் புகழ்பெற்ற ‘ராபர்ஸ் கேவ்’ சுற்றுலாத் தளத்திற்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். குச்சுபானி என்றும் அழைக்கப்படும் இந்த இயற்கை குகைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர், அங்கிருக்கும் அமைதியான சூழலைக் கெடுக்கும் வகையில்…
Read more