“என்ன பாவம் இது! தானம் கொடுக்க மட்டும் பெண்கள் வேணுமா….?” காப்பாத்துற லிஸ்ட்டுல பெண்கள் பேரு ஏன் இல்ல….? ஆண்களுக்கு மட்டும் முதலிடம் ஏன்….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. ஆனால், அந்த உறுப்புகளைப் பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்பவர்களில் ஆண்களே முன்னணியில் உள்ளனர். தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (NOTTO) 2025-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, நாட்டில் உறுப்பு…
Read more