“கண்ணை மூடிக்கொண்டு ரோடு போட்டார்களா?”.. நடுரோட்டில் நின்ற மின்கம்பம்.. NHAI கொடுத்த அந்த விளக்கம்.. வைரல் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை…

Read more

Other Story