கடகம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும்..!!
கடகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று…
Read more