“சுதந்திரம் கிடைத்து 78 வருஷம்.. இப்பதான் மின்சாரமே வந்திருக்கு.. முதன்முறையாக வீட்டில் மின்விளக்கு.. ஆனந்தக் கண்ணீர் வடித்த ஏழைக் குடும்பம்..!!”
சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்த நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குண்டா கிராமத்தைச் சேர்ந்த லோரி பால் என்பவரது குடும்பத்திற்கு முதன்முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது. நக்சல் பாதிப்பு மிகுந்த இப்பகுதியில் வசிக்கும் இக்குடும்பம், வறுமை மற்றும்…
Read more