“PCOS சரியாயிடுச்சுன்னு நினைச்சீங்களா…..?” டாக்டர்கள் சொல்லும் இந்த அதிர்ச்சி உண்மை தெரியுமா….? இனிமே இதை மட்டும் பண்ணவே பண்ணாதீங்க….!!
பெண்களின் உடல்நலத்தில் அதிகம் பேசப்படும் பிரச்சினைகளில் ஒன்றாக PCOS எனப்படும் சினைப்பை ஹார்மோன் கோளாறு உள்ளது. இது மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், உடல் எடை அதிகரிப்பு, முகப்பரு, முடி உதிர்தல் மற்றும் தேவையற்ற முடி வளர்ச்சி போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இளம்…
Read more