“ஒரு வருஷம் ஆனாலும் கெடாது….!” பாட்டி காலத்து நெல்லிக்காய் ஊறுகாய் சீக்ரெட்…. வீடே மணக்கும் எளிய வழி…. சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி….??
பெரிய நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மிகச்சிறந்த மருத்துவக் குணம் கொண்ட காய் ஆகும். ரசாயனப் பொருட்கள் எதுவும் சேர்க்காமல், பாட்டி காலத்துத் பாரம்பரிய முறையில் ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் நெல்லிக்காய் ஊறுகாய் ஒரு வருடம் ஆனாலும் கெடாமல்…
Read more