“குழம்புல உப்பு அதிகமாகிடுச்சா….?” தூக்கி ஊத்தாம சரி பண்ண இந்த ஒரு சீக்ரெட் போதும்…. யூஸ் பண்ணி பாருங்க….!!

சமைக்கும் போது உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. தேங்காய்ப்பால், தயிர், தக்காளி பியூரி, வேகவைத்த உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு போன்ற எளிய பொருட்களைக் கொண்டு உப்பின் சுவையை எளிதாகச் சமநிலைப்படுத்தலாம். இதன்பின்னணியில் உள்ள எளிய அறிவியல் காரணங்களைப் புரிந்து கொள்வது…

Read more

Other Story