“2040-ல் அடுத்த கட்ட பயணம்….!” பூமி மாதிரியே இருக்கும் புது கிரகத்தில் ஆக்சிஜன் இருக்கா….? நாசாவின் அதிரடி பிளான்…. பின்னணியில் இருக்கும் ஆச்சரியங்கள்….!!
நாசா விஞ்ஞானிகள் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு, பூமிக்கு மிக அருகில் பூமி போன்ற அமைப்பைக் கொண்ட புதிய கிரகம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். நமது சூரிய குடும்பத்திலிருந்து வெறும் 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உலகத்திற்கு ‘ஜி.ஜே 3378பி’எனப் பெயரிடப்பட்டுள்ளது.…
Read more