“மாசம் ₹399 கட்ட தேவையில்லை….!” மாணவர்களுக்கு 12 மாசத்துக்கு Google AI இலவசம்…. கூகுள் ஜெமினி ஏஐ + 400ஜிபி ஸ்டோரேஜ் இலவசம்…. அப்ளை பண்ணும் வழி இதோ….!!
இந்தியக் கல்லூரி மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காகக் கூகுள் நிறுவனம் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கூகுளின் நவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ‘ஜெமினி’ மற்றும் ‘கூகுள் ஏஐ பிளஸ்’ சேவைகளை மாணவர்கள் ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்திக்…
Read more