“ராகுல் காந்தி இப்போ ரொம்ப சந்தோஷப்படுவாரு..!” – பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை.. ஆத்திரத்தில் அதிகாரிகள் மீது நடந்த தாக்குதல்.. கேரளாவில் வெடித்த புதுப் புரட்சி..!!”
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லத்தில், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் நிறுவனத்தின் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனையால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், அங்கிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு…
Read more