டேட்டிங் சென்ற இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண்ணிடம் போனை கொடுத்த காதலன்.. குடும்ப ரகசியத்தை போட்டுக்கொடுத்த ‘டிஜிட்டல் நண்பன்’!!

நியூயார்க்கில் ஒரு இளம்பெண் தனது டேட்டிங் துணையின் ரகசிய வாழ்க்கையைச் சாட்ஜிபிடி மூலம் கண்டுபிடித்த சுவாரசியமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 27 வயதான அந்தப் பெண், நிதித்துறையில் பணியாற்றும் ஒருவருடன் இரவு உணவிற்குச் சென்றிருந்தார். அந்த நபர் உணவருந்தும்…

Read more

Other Story