“நிலவில் ஒரு காதல் காவியம்!”.. மறைந்த மனைவிக்காக விண்வெளி வீரர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. வீரர்கள் ஆனந்தக் கண்ணீர்..!
நாசாவின் ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து சுமார் 4,06,773 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். 1970-ல் அப்பல்லோ 13 விண்கலம் படைத்த சாதனையை 56 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் முறியடித்துள்ளனர். நிலவின்…
Read more