“சென்னைல இப்படி ஒரு கோயிலா….?” அமெரிக்கா விசா உடனே கிடைக்க இங்க போனா போதும்…. பக்தர்கள் கூட்டம் அலைமோதும் ரகசியம்…. ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு….!!
வெளிநாட்டில் படிக்கவும் வேலை பார்க்கவும் செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் அதற்கு விசா பெறுவது சில நேரங்களில் சவாலாகிவிடுகிறது. இத்தகைய சூழலில், விசா தடையின்றி கிடைக்க வேண்டி பக்தர்கள் வழிபடும் ‘அமெரிக்கா ஆஞ்சநேயர்’ சன்னதி சென்னையில் உள்ள…
Read more