“வேலையில்லையா…. கல்யாணப் பிரச்சனையா….?” பிரம்மனுக்கே பாடம் எடுத்த பெருமாளின் அதிசய தலம்…. 3,000 ஆண்டுகள் பழமையான உலகின் முதல் விஷ்ணு ஆலயம்….!!
திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களுக்கெல்லாம் முன்னதாக, சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்ட உலகின் முதல் விஷ்ணு ஆலயமாக ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோயில் கருதப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால்…
Read more