“12 கோடி ரூபாய் சேமிப்பு!” குளிரில் ஹீட்டர் கூட போடாமல் சிக்கனம்.. 40 வயதிலேயே ரிட்டையர் ஆன தம்பதி..!!”
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் மற்றும் கேட்டி டோனேகன் தம்பதியினர், அதீத சிக்கனத்தைக் கடைப்பிடித்து 12 கோடி ரூபாய்க்கும் மேல் சேமித்து, தனது 40-வது வயதிலேயே முன்கூட்டியே ஓய்வு பெற்று வியக்க வைத்துள்ளனர். இங்கிலாந்தின் கடும் குளிர்காலத்திலும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க ஹீட்டர்களைப்…
Read more