எடப்பாடி மண்ணை கவ்வனும்… ஜெ அடையாளம் காட்டியதே OPS தான்… செம டிஸ்க்ஸ் செய்யும் OPS அணி…!!
ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட கழக செயலாளர் அம்பிகாபதி, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நோக்கமே…. ஐயா அவர்கள் எதிர்காலத்தில் வெற்றி பெறனும். துரோகங்களை செய்து எடப்பாடி அவர்களுக்கு…
Read more