“இதெல்லாம் ஒரு பொழப்பா?”… அதிகாலையில் பால் திருடிய ஜோடி… கதறும் பால் முகவர்… சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய பகீர் பின்னணி..!!!

அதிகாலையில் பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், விடிகாலை நேரத்தைப் பயன்படுத்தி பால் பாக்கெட்டுகளைத் திருடும் தம்பதியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் பால் முகவர் ஒருவர் அதிகாலையில் விநியோகத்திற்காக வைத்துச் சென்ற பால் பாக்கெட்டுகளை, இருசக்கர வாகனத்தில்…

Read more

Other Story