கொஞ்சமா சாப்பாடு கொடுத்த சிறுமி…. தினமும் பரிசு கொண்டு வரும் காகங்கள்…. சியாட்டில் வீதியில் ஒரு அதிசயம்….!!

அமெரிக்காவின் சியாட்டில் நகரைச் சேர்ந்த காபி மேன் என்ற சிறுமிக்கும், அங்கிருக்கும் காகங்களுக்கும் இடையிலான அபூர்வ நட்பு உலக அளவில் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தனது 8 வயதில் காகங்களுக்கு உணவு அளிக்கத் தொடங்கிய காபி மேனுக்கு, பிரதிபலனாக அந்தக் காகங்கள்…

Read more

காதலியுடன் நேரம் செலவிட லீவ் கேட்ட ஊழியர்…. ​”காதலுக்கு No சொல்ல முடியுமா?” CEO கொடுத்த க்யூட் பதில்….!!

காதலியுடன் நேரத்தைச் செலவிடுவதற்காக ஊழியர் ஒருவர் கேட்ட விடுமுறைக்கு, ஒரு நிறுவனத்தின் சிஇஓ (CEO) அளித்த பதில் இப்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்த ஊழியர் தனது ஈமெயிலில், “டிசம்பர் 17-ம் தேதி என் காதலி அவரது சொந்த…

Read more

ஒரு டிப்ஸ் இவ்வளவு செய்யுமா….? 10 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கிய கப்பல் ஊழியர்…. ஆச்சரியப்படுத்தும் வருமானம்….!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரவீன் ஜோஷிகர் என்ற இளைஞர், ஒரு கப்பலில் (Cruise Ship) ‘பட்லர்’ ஆகப் பணிபுரிகிறார். அவர் பயணிகளிடமிருந்து பெற்ற ‘டிப்ஸ்’ (பரிசுப் பணம்) மூலம் சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனக்குக்…

Read more

மனதை உருக்கும் காட்சி…. இந்து சுவாமிஜியின் உடல்நிலை தேர…. கண்ணீருடன் துஆ செய்த முஸ்லிம் இளைஞர்….!!

சவுதி அரேபியாவின் மதீனாவில் உள்ள ஒரு முஸ்லிம் இளைஞர், இந்து சுவாமி பிரேமானந்த் மஹாராஜின் உடல் நலத்திற்காக தொழுகை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேமானந்த் மஹாராஜ் சமீபத்தில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால், அவரது ரசிகர்கள் பலரும்…

Read more

உலகின் நீளமான பெயர்…. சொல்லி முடிக்கவே 20 நிமிஷம் ஆகுமாம்…. கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை….!!

நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்ற இளைஞரின் பெயர் உலகின் நீளமான பெயராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த பெயரை முழுவதும் சொல்லி முடிக்கவே 20 நிமிடங்கள் ஆகும் அளவுக்கு நீண்டது! மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட சொற்களைக்…

Read more

Other Story