“ஐடி கார்டு இருந்தா எனக்கு என்னடா..? முதல்ல வெளில போங்க….!” இங்கிலாந்தில் பத்திரிகையாளர்களை மிரட்டி, போனை உடைத்த விராட் கோலியின் பர்சனல் பாடிகார்ட்…. வெடித்தது புதிய சர்ச்சை வீடியோ….!!

கிரிக்கெட் மைதானத்தில் ரன்களைக் குவிக்க முடியாமல் திணறி வரும் விராட் கோலி, தற்போது மைதானத்திற்கு வெளியே ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 6…

Read more

“அடி ஒன்னும் படலையே…. ஜோஸ் பட்லர் விக்கெட்டை தூக்க இப்படியொரு மாஸ் கேட்ச் காம்போவா…?” பந்தைக் கீழே விடாம பிடிச்சு ஆட்டத்தையே மாத்துன பிரார்….!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான முதல் ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரை அவுட் செய்ய இந்திய வீரர்கள் கையாண்ட விதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து…

Read more

“டீம்ல அவங்க ரெண்டு பேரோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாது….!” டி20 மேட்ச் ஏமாற்றத்தை விடுங்க… அடுத்து வரப்போறது தான் மெயின்…. இங்கிலாந்து ஒன்டே சீரிஸுக்கு முன் சுப்மன் கில் பேட்டி…. விராட்டுடன் பேசியது என்ன….???

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, வலைப்பயிற்சியின் போது சீனியர் வீரர் விராட் கோலியுடன் நடத்திய நீண்ட உரையாடல் மற்றும் ரோஹித் சர்மா – விராட் கோலியின் எதிர்காலத் திட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன்…

Read more

“எங்களுடைய வியூகங்கள் எல்லாமே தப்பா போயிடுச்சு….!” தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர்…. இங்கிலாந்து மண்ணில் அரங்கேறிய வரலாற்றுத் தோல்வி….!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது, ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் 258 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கைத் துரத்திய இந்திய அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்…

Read more

“டீம்ல இருக்கணும்னா 100% உழைப்பைக் காட்டணும்….!” மைதானத்தில் அழுத வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசிய சர்ச்சைப் பேச்சு…. கொதித்தெழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்….!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், சவுத்தாம்ப்டனில் நடைபெறும் ஐந்தாவது டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் இருந்து 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக…

Read more

“நேத்து வைபவ், இன்னைக்கு சஞ்சு சாம்சனா….?” என்ன நடக்குது இங்க….? இந்திய அணியின் செலக்ஷனை வெளுத்து வாங்கிய ரவி சாஸ்திரி…. பிளேயிங் லெவன் அரசியலை உடைத்த முன்னாள் பயிற்சியாளர்….!!

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை மீண்டும் உள்ளே கொண்டு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட்டணியின் முடிவில், இந்திய…

Read more

“மைதானத்தை உலுக்கிய இளம் வீரரின் கண்ணீர்…‌.!” கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவால் நிலைகுலைந்த வைபவ்..‌‌.. டி20 போட்டியில் எப்படியாவது ஜெயிக்க கேப்டன் எடுத்த அதிரடி முடிவு….!!!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ ஏற்கனவே 4-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், கவுரவத்தைக் காக்க வேண்டிய கடைசிப் போட்டிக்கான அணியில் இருந்து 15 வயது இளம் தொடக்க…

Read more

“என்ன உங்க நியாயம்…?” 15 வயசு பையன் மேலயா மொத்த பழியையும் தூக்கி போடுவீங்க….? பெரிய பெரிய ஜாம்பவான்களே இங்கிலாந்துல தடுமாறியிருக்காங்க…. உண்மையை உடைத்த ரவி சாஸ்திரி….!!!

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தொடர்ச்சியாகச் சந்தித்த வரலாற்று தோல்விகளுக்குப் பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20க்கான ஆடும் லெவனில் இருந்து 15 வயது ஆன இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர்…

Read more

“0,0,0,0 தொடர் தோல்வி…. சான்ஸ் மேல சான்ஸ் கொடுத்தாச்சு….!” இளம் புயல் அவுட், சஞ்சு சாம்சன் இன்…. இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்…. இனி பிளேயிங் லெவல் எப்படி இருக்கப் போகிறது….???

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய அணியின் கவுரவத்தைக் காக்கும் இறுதிப் போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனில் கேப்டன் ஸ்ரேயாஸ்…

Read more

“அவங்களை விட்டுட்டு இவங்க ரெண்டு பேரை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க…?” பேட்ஸ்மேன் சொதப்பியும் தப்பியது எப்படி….? அபிஷேக் சர்மா, வைபவ் மீது கடுப்பான பிசிசிஐ…???

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் இந்திய கிரிக்கெட் அணி, தற்பொழுது டி20 வடிவிலும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான சுற்றுப்பயணங்களில் ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து தொடரை பறிகொடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய…

Read more

“டி20-யில் விஸ்வரூபம்! 20 ஓவர்களில் 417 ரன்கள், 47 சிக்ஸர்கள்…; “தனி ஒருவனாக 206 ரன்கள்” குவித்து தொடக்க வீரர்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் ரன் மழை பொழிவது தற்போது சாதாரணமாகிவிட்ட நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரீமியர் ஒன் டாப் டயர் டிவிஷன் போட்டியில்…

Read more

“RCB ரசிகர்கள் அதிர்ச்சி! விராட் என்னை ஓய்வு பெற வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருந்தார்…. ஆனால் ஏபி டி வில்லியர்ஸின் உருக்கமான தகவல்….. ஐபிஎல் ஓய்வுக்கு முன்பு நடந்தது என்ன….??

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அசைக்க முடியாத தூண்களாக விளங்கிய விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் நட்பு உலகறியது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வடிவ கிரிக்கெட்டில்…

Read more

“தோனி, ரோகித், மற்றும் விராட் கோலியும் கூட தான் மேட்ச் தோத்துருக்காங்க….!” விளையாட்டுல இதெல்லாம் சாதாரணம்…. விமர்சனத்திற்கு ஒப்பிட்டு ஸ்ரேயாஸ் ஐயர் சகோதரி கொடுத்த பதிலடி

சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை 2026-ல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், அவரது பேட்டிங் ஃபார்ம் காரணமாக கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் இந்திய…

Read more

“ஜூலை 9 இவருக்கு இடம் இருக்கா… இல்லையா….?” மைதானத்தில் முடங்கிய ரன் வேட்டை…. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய இளம் புயல் சரிந்ததற்கான முக்கிய காரணம்….!!

ஐபிஎல் 2026 சீசனில் அதிரடியாக விளையாடி 776 ரன்களுடன் ‘ஆரஞ்சு கேப்’ வென்ற இந்திய அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி, இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவது விவாத பொருளாகியுள்ளது. இந்தியாவில் பிசிசிஐ…

Read more

என் வீட்டுக்கு துப்பாக்கியோடு “கொலை மிரட்டல் விடுக்க” வந்தாரு…?” முன்னாள் நண்பர் யோகராஜ் சிங் குறித்து கபில்தேவ் உடைத்த பகீர் உண்மை….!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மீது பல்வேறு காலகட்டங்களில் பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கபில்தேவ் தான் காரணம்…

Read more

“we want Sanju… 76 ரன்களுக்கு ஒட்டுமொத்த இந்திய அணியும் ஆல்-அவுட் ஆனதால் ஆத்திரம்…. கம்பீர் முன்னிலையில் ரசிகர்கள் கோஷம்..!” இங்கிலாந்தில் மைதானத்தில் வெடித்த பகீர் வீடியோ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 125 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுப் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, சூர்யகுமார் யாதவிடம்…

Read more

“சஞ்சு சாம்சனை எதுக்கு டீம்ல இருந்து தூக்குனீங்க…?” அது எனக்கும் அவருக்கும் நடுவுல நடந்த ரகசியம்…. இங்கிலாந்து தோல்விக்குப் பின் உண்மையை உடைத்த கௌதம் கம்பீர்….!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, டி20 உலகக்கோப்பை நாயகனான சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்காதது குறித்துப்…

Read more

“எப்பவும் கை விடக்கூடாது…. ஒண்ணா துணை நிக்கணும்” சூர்யா சொன்ன அந்த வார்த்தைதான் எங்களை ஜெயிக்க வச்சது…‌. தூம் 3′ பட வசனத்தை முழக்கமாக மாற்றிய ரகசியத்தை உடைத்த அக்ஷர் படேல்….!!

2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் போது, இந்திய அணியினரை உற்சாகப்படுத்துவதற்காக அப்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ‘தூம் 3’ திரைப்படத்தில் வரும் வசனத்தை முழக்கமாகப் பயன்படுத்தியதாக ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். கைவிடாமல் துணையாக இருங்கள் என்ற…

Read more

“பழி என்னவோ ஸ்ரேயாஸ் மேல…. ஆனா கௌதம் கம்பீரின் அந்த வேண்டாத பிடிவாதம் தான் இந்திய அணியை காலி பண்ணுச்சு….!” ஒன்று அல்ல இரண்டு முடிவுகள் முற்றிலும் தவறு….!!!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரைத் துரதிர்ஷ்டவசமாக இழந்த இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்து மண்ணிலும் அதே போன்றதொரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான…

Read more

“IPLல ஜெர்சி போட்டு மாஸ் காட்டுவேன்னு பார்த்தா…. இப்போ ரயில் நிலையத்தில….?” அறிமுக மேட்ச்சிலேயே விபரீத காயம் அடைந்த சிஎஸ்கே வீரர்…. தற்போதைய நிலை குறித்து ரசிகர்கள் கவலை….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக அறிமுகமாகி, முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்திய இளம் நடப்பு ஆல்-ரவுண்டர் ராமா கோஷ், தற்போது புனே ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகராக வேலை பார்க்கும்…

Read more

விளையாட்டுத்தனமான பேச்சு… விபரீதமான முடிவு! “எங்க நாட்டை பேச என்ன தகுதி இருக்கு..?” அமெரிக்க நிருபரை உலக மேடையில்.. மண்டியிட வைத்த ரசிகர்கள்..!!!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் போஸ்னியா அணிகள் மோதவுள்ள நிலையில், போஸ்னியா நாடு குறித்து அமெரிக்கத் தொலைக்காட்சியின் பெண் செய்தி நிருபர் ஒருவரின் அலட்சியமான பேச்சு உலக அளவில் கடும் கண்டனங்களைக் குவித்து…

Read more

“விளையாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி!”.. காமன்வெல்த் போட்டிகளில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி நீக்கம்.. புதிதாக இணைக்கும் இரண்டு போட்டிகள் என்ன‌..??

வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2030-ஆம் ஆண்டு குஜராத்…

Read more

Other Story