“அய்யய்யோ… காய்கறியெல்லாம் அழுகிப்போய் இப்படி ஆகிடுச்சே!”.. ஃப்ரிட்ஜில் உணவுப் பொருட்களை வைக்கும் போது நாம் செய்யும் கொடூர தவறுகள்..!!!
ஒவ்வொரு வீட்டிலும் உணவுகளையும் காய்கறிகளையும் பாதுகாப்பாகவும் புதியதாகவும் வைத்துக்கொள்ள உதவும் மிக முக்கியமான சாதனமாக ரெஃப்ரிஜிரேட்டர் விளங்குகிறது. ஆனால் பல வீடுகளில் ஃப்ரிட்ஜைத் திறந்தாலே ஒருவிதக் கடுமையான துர்நாற்றம் வீசி மூக்கைப் பிடிக்கும் நிலை ஏற்படுவதைப் பார்த்திருப்போம். இந்தத் துர்நாற்றம் வெறும்…
Read more