மிலாது நபி பண்டிகை: புதுச்சேரியில் அரசு விடுமுறை மாற்றம்…!!!

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அரசு விடுமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிலாது நபி பண்டிகைக்காக வரும் செப்டம்பர் 27ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதனை 28ஆம் தேதிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள்,…

Read more

Other Story