உடலுக்கு வலிமை தரும் பாரம்பரிய லட்டு… ஒரு கப் கோதுமை மாவில் 1 கிலோ தயாரிக்கலாம்..!
வடஇந்தியாவில் பிரபலமான பாரம்பரிய இனிப்புகளில் கோந்த் லட்டுவும் ஒன்று. குறிப்பாக குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பமும் ஆற்றலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் இதை தயாரித்து சாப்பிடுகின்றனர். வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த லட்டுவை, சரியான அளவில் பொருட்களை பயன்படுத்தினால் குறைந்த அளவு…
Read more