2026 ஊழல் பட்டியல்: முன்னேறியதா இந்தியா? அல்லது சறுக்கலா?… உலகையே அதிரவைத்த புதிய தரவரிசை…!!!
சர்வதேச அளவில் பொதுத்துறை ஊழலை அடிப்படையாகக் கொண்டு ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்ட 2025-ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளது. மொத்தம் 182 நாடுகள் பங்கேற்ற இந்த ஆய்வில், இந்தியா 91-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 2024-ஆம்…
Read more