ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! உங்க ரேஷன் கார்டு திடீர்னு செல்லாமல் போகலாம்… அமலாகும் புதிய ரூல்ஸ்… என்னன்னு தெரியுமா..?
இந்தியாவின் பொது விநியோக முறையை முற்றிலும் நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் ரூ.350 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்-பிடிஎஸ்’ (SMART-PDS) திட்டத்தை நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான…
Read more